நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பொறியியல் கல்லுாரி மாணவி மாயமானார்.
விழுப்புரம் அருகே கோலியனுார் மெயின்ரோடை ச் சேர்ந்த விஜயகுமார் மகள் தேன்மொழி, 22; இவர், வளவனுார் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.