/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க., வினர் மீது வழக்கு
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க., வினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க., வினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க., வினர் மீது வழக்கு
ADDED : ஜூலை 27, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி தே.மு.தி.க., வினர் 325 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துனர்.
விழுப்புரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 325 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.