/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., நிர்வாகி பிரசாரம்
/
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., நிர்வாகி பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., நிர்வாகி பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., நிர்வாகி பிரசாரம்
ADDED : ஜூலை 08, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விக்கிரவாண்டி தொகுதியில் புதுச்சேரி தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி ஓட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, பல மாவட்ட நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூங்கில்பட்டு, தண்டராம்பட்டு பகுதியில் தி.மு.க, தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி தலைமையில், பொதுக்குழு இளம்பரிதி, தொகுதி பொருளாளர் ஜோதி, மண்ணாடிப்பட்டு தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயமுருகன், காங்., தொழிலாளர் பிரிவு சரவணன் ஆகியோர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.