/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
/
முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
ADDED : பிப் 22, 2025 04:59 AM

வானுார்: மொரட்டாண்டி டோல்கேட்டில், முதல்வர் ஸ்டாலினுக்கு, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.
கடலுாரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி வழியாக காரில் சென்றார். காலை 11:45 மணிக்கு, மொரட்டாண்டி டோல்கேட் சந்திப்பில் அவருக்கு அமைச்சர் பொன்முடி தலைமையில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் மற்றும் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், இளங்கோவன், சம்பத்.
வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, துணைச் சேர்மன் பருவகூர்த்தனா விநாயகமூர்த்தி, அவைத் தலைர்கள் குப்பன், சங்கர், புஷ்பராஜ், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ, மைதிலி ராஜேந்திரன், செல்வமணி, கணேசன், பிராபகரன்.
வானுார் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, கோட்டக்குப்பம் நகர பொருளாளர் தட்சணாமூர்த்தி, கோலியனுார் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) தெய்வசிகாமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் முருகவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி.
கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, காணை ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி.
வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, வழக்கறிஞர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துவேல், ஆறுமுகம், ரங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அழகுவேல், அய்யப்பன், அச்சரம்பட்டு வினோத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.