sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

/

தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா


ADDED : மார் 09, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 09, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம் : முகையூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று நடக்கிறது.

முகையூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் டாக்டர் கவுதம், டாக்டர் ஓவியா ஆகியோரது திருமணம் இன்று காலை 7:00 மணிக்கு விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் நடக்கிறது.

திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, தி.மு.க.,வினர் மற்றும் தோழமைக் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us