நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
திண்டிவனம் நல்லியகோடன் நகர், உமாபதி தெருவைச் சேர்ந்தவர் சென்னம்மாள், 81; இவர் உடல் நலமின்றி இறந்தார். இவரது கண்கள், உறவினர் ஒப்புதலுடன், திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் தலைவர் ஆனந்த் ஆகியோர் கண்களை தானம் பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையிடம் வழங்கினர்.