/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராயல் மாடுலர் கிச்சனில் விழாக்கால சலுகை
/
ராயல் மாடுலர் கிச்சனில் விழாக்கால சலுகை
ADDED : மே 11, 2024 04:51 AM
தமிழகத்தில் புகழ் பெற்ற ராயல் மாடுலர் கிச்சன் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் சார்பில் விழாக்கால சலுகையாக புக்கிங் செய்பவர்களுக்கு கிச்சன் உபகரணங்கள், கிச்சன் சிம்னி இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து, விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் உரிமையாளர் நந்தா கூறியதாவது:
விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் நிறுவனம் சார்பில், வீட்டு சமையல் அறையை நவீன முறையில், வாஸ்து சாஸ்திர முறைப்படி மிகச் சிறந்த முறையில் அலங்கரித்து தருகிறோம்.
வாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், குறைந்த விலையில் தர மிகுந்த ஐ.எஸ்.டி., குவாலிட்டியான டிடபிள்யூ.ஆர்., ரக பிளைவுட்கள் கொண்டு தயார் செய்து தருகிறோம். இதற்கு லைப் டைம் வாரண்டி அளிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் கனவு இல்லம் நனவாக, ராயல் மாடுலர் கிச்சன் உறுதுணையாக விளங்குகிறது.
சிறிய அளவிலான இடம் கூட நவீனப்படுத்தப்படும்போது, அதிக இடவசதி கொண்டதாக மாற்றப்படுகிறது. பூச்சி, கரையான் பிரச்னைகளில் இருந்து தடுக்கப்படுகிறது.
எங்களிடம் கிச்சனுக்கு தேவையான அனைத்து அலங்கார பொருட்களும் விற்பனைக்கு உள்ளது.
மாடுலர் கிச்சன் அமைக்க ரூ.1.50 லட்சத்திற்கு புக்கிங் செய்பவர்களுக்கு 3 கிச்சன் உபகரணங்கள் இலவசம். ரூ.2 லட்சத்திற்கும் மேல் புக்கிங் செய்பவர்களுக்கு, கிச்சன் சிம்னி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 89037 12439, 74185 48211 ஆகிய எண்களில் தொடர்பு கொள் ளலாம் என்றார்.