/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் பொன்முடிக்கு 'மாஜி' எம்.எல்.ஏ., வாழ்த்து
/
அமைச்சர் பொன்முடிக்கு 'மாஜி' எம்.எல்.ஏ., வாழ்த்து
ADDED : ஆக 21, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : அமைச்சர் பொன்முடிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., வளவனுார் மணி ராசரத்தினம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில், முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., வளவனுார் மணி ராசரத்தினம், அமைச்சர் பொன்முடிக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் சேர்மன்கள் ஜனகராஜ், ராஜா உடனிருந்தனர்.