sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காரில் வந்து ஆடுகள் திருட்டு; மர்ம மனிதர்களுக்கு வலை

/

காரில் வந்து ஆடுகள் திருட்டு; மர்ம மனிதர்களுக்கு வலை

காரில் வந்து ஆடுகள் திருட்டு; மர்ம மனிதர்களுக்கு வலை

காரில் வந்து ஆடுகள் திருட்டு; மர்ம மனிதர்களுக்கு வலை


ADDED : மே 07, 2024 11:57 PM

Google News

ADDED : மே 07, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் காரில் வந்து 7 ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டைச் சேர்ந்தவர் தென்னரசன், 26; ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி அன்று தனது 32 ஆடுகளை மெயின்ரோட்டின் ஓரம் உள்ள ஐஸ் பாக்டரி அருகே நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பிற்பகல் 3:00 மணியளவில் காரில் வந்த மர்ம நபர்கள் மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளை திருடிச் சென்றனர். ஆடுகளை திருடிச் சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தென்னவன் அளித்த புகாரின் பேரில், நேற்று போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us