/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை
/
அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை
ADDED : ஆக 25, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன், 46; இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

