/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கவுதமசிகாமணி முதல்வரிடம் வாழ்த்து
/
கவுதமசிகாமணி முதல்வரிடம் வாழ்த்து
ADDED : ஆக 22, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் தி.மு.க., மாவட்ட செயலர் கவுதமசிகாமணி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விழுப்புரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் முதல்வர் ஸ்டாலினையும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியையும், நேற்று குடும்பத்துடன் நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.