ADDED : ஜூலை 01, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த தீவனுார் பகுதியில், ரோஷணை இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், தீவனுாரில் ஓட்டல் நடத்தி வரும் மணிகண்டன், 34; என்பவர், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.