/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
/
சூர்யா கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
சூர்யா கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
சூர்யா கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
ADDED : செப் 07, 2024 05:37 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.கல்லுாரி முதல்வர் டாக்டர் சங்கர் வரவேற்றார்.
விழாவில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., திட்ட மேலாளர் அருண்குமார்,,பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் ,துணை சேர்மன் பாலாஜி,குமார்ஸ் டுட்டோரியல் நிர்வாகி கோதைகுமார் ஆகியோர் மாணவர்ககளை வாழ்த்தி பேசினர்.
கவுன்சிலர் ரமேஷ் ,பேரூராட்சி இளநிலை எழுத்தர் ராஜேஷ், கல்லுாரி முதல்வர்கள் அன்பழகன்,வெங்கடேஷ், பாலாஜி, மதன் கண்ணன், துணை முதல்வர் ஜெகன், துறை தலைவர் ரங்கநாதன்,சிகா கல்லுாரி முதல்வர் கோபால்,நகரசெயலாளர் நைனாமுகமது, அனைத்துதுறை கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றறோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.