/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லயன்ஸ் பேரியக்கம் நிர்வாகிகள் பதவியேற்பு
/
லயன்ஸ் பேரியக்கம் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 25, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில், லயன்ஸ் பேரியக்கத்தின் 27வது மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது.
செயலாண்மை குழு சேர்மன் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மதனகோபால் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட ஆளுநர் சுபாஸ் சந்திரபோஸ் சிறப்புரையாற்றினார். இதில், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மற்றும் கன்வீனர் சரவணன், வாசுதேவன், சுப்ரமணியன், துணைத் தலைவர்கள் அபிராமன், கமல்கிஷோர், செல்வகுமார், பொருளாளர் கார்த்திகேயன், மண்டல தலைமை முரளிதரன், வட்டார தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, யுனைடட் லயன்ஸ் கிளப் ஆப் விழுப்புரம் நிர்வாகிகள் செய்தனர்.