/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., கல்லுாரியில் சுதந்திர தின விழா
/
இ.எஸ்., கல்லுாரியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 17, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம், நுண்கலை மன்றம் இணைந்து சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி, சுதந்திர தின வரலாறு பற்றி கூறினார்.
நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோன் சார்லஸ் வரவேற்றார்.
இதில், கல்லுாரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி நன்றி கூறினார்.