/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீயணைப்புத்துறையில் சுதந்திர தின விழா
/
தீயணைப்புத்துறையில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 17, 2024 03:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் 78 வது சுதந்திர தின விழா நடந்தது.
விழுப்புரம் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
உதவி மாவட்ட அலுவலர்கள் ஜமுனாராணி, ஜெயசங்கர் முன்னிலையில், முன்னணி தீயணப்பு வீரர்கள் ஷாஜகான், பிரபு ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

