/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க.,வில் அடையாள அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க.,வில் அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஆக 18, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்,: வானுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சக்கரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் ராமதாஸ், துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், மண்டல ஐ.டி., பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்லப்பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், அணி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.