/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜங்ஷன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
/
ஜங்ஷன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 25, 2024 11:18 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜங்ஷன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
விழாவில், சங்கத் தலைவர் கோபு, செயலாளர்கள் தினகரன், முருகன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர். முன்னாள் கவர்னர்கள் ராஜன், சரவணன், சாசன தலைவர் சுப்ரமணியன், வருங்கால கவர்னர் ராஜசுப்ரமணியன்.
நிர்வாகிகள் நடராஜன், வெங்கடேசன், ராம வாசுதேவன், அபிராமன், கார்த்திகேயன், கமல், கிஷோர், அரவிந்த்குமார், ஜெயராமன், முரளிதரன், பாஸ்கரன், ஐயப்பன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவில் சேவை திட்டமாக 10 பெண்களுக்கு அரிசி, புடவை வழங்கப்பட்டது. கண்டமானடி அரசு பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம், இரண்டாமிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.