sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கத்தியால் வெட்டியவர் கைது

/

கத்தியால் வெட்டியவர் கைது

கத்தியால் வெட்டியவர் கைது

கத்தியால் வெட்டியவர் கைது


ADDED : மார் 15, 2025 06:43 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே முன் விரோத தகராறில் 2 பேரை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன் மகன் ஜெகன், 33; விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பளையத்தைச் சேர்ந்தவர் மணி மகன் பச்சையப்பன், 23; இருவருக்குமிடையே சில நாட்களுக்கு முன்பு, மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

கடந்த 13ம் தேதி, கலிஞ்சிக்குப்பம் தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பச்சையப்பன் மற்றும் அவரது உறவினர் அஜித், 26; ஆகியோரை மறித்து தகராறு செய்த ஜெகன், இருவரையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.

புகாரின் பேரில், ஜெகன் மீது வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us