/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தின்னலுார் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
தின்னலுார் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 12, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த தின்னலுார் சக்தி விநாயகர், முத்து மாரியம்மன், செல்லியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 7:00 மணிக்கு நாடிசந்தானம், தம்பதி பூஜையும், 9:00 மணிக்கு யாத்ராதானம், கலச புறப்பாடும், 9:30 மணிக்கு சக்தி விநாயகர், முத்துமாரியமன், செல்லியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.