/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் மதுபாட்டில் கடத்தல்: பறக்கும் படை பறிமுதல்
/
பஸ்சில் மதுபாட்டில் கடத்தல்: பறக்கும் படை பறிமுதல்
பஸ்சில் மதுபாட்டில் கடத்தல்: பறக்கும் படை பறிமுதல்
பஸ்சில் மதுபாட்டில் கடத்தல்: பறக்கும் படை பறிமுதல்
ADDED : ஏப் 16, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் அப்துல்ரகீம் தலைமையில் போலீசார் நேற்று காலை அற்பிசம்பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, கடலூரிலிருந்து, விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பஸ்சில் சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் 30 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
பையை கொண்டு வந்த நபர் குறித்த விபரம் தெரியவில்லை.
மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விழுப் புரம் தேர்தல் கண்காணிப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.