ADDED : ஆக 18, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார், நேற்று வழுதரெட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் பிரதீப்ராஜ், 26; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.