ADDED : செப் 01, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : கோட்டக்குப்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த முகமது ரபி, 52; என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.