/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கப்பியாம்புலியூர் பகுதியில் அமைச்சர் காந்தி பிரசாரம்
/
கப்பியாம்புலியூர் பகுதியில் அமைச்சர் காந்தி பிரசாரம்
கப்பியாம்புலியூர் பகுதியில் அமைச்சர் காந்தி பிரசாரம்
கப்பியாம்புலியூர் பகுதியில் அமைச்சர் காந்தி பிரசாரம்
ADDED : ஜூலை 07, 2024 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைதேர்தல் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து கப்பியாம்பூலியூரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
இதில் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெய.ரவிதுரை,ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, கிளை செயலாளர்கள் மோகன், ராமாராவ், பெருமாள், விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி ரகுபதி, வி.சி.க., ராஜேஷ், மணி, சுப்ரமணி மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.