sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேரிடம் போலீஸ் விசாரணை

/

மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேரிடம் போலீஸ் விசாரணை

மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேரிடம் போலீஸ் விசாரணை

மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேரிடம் போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 30, 2024 06:46 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம், : தனியார் கல்லுாரியில் அனுமதியின்றி பயின்ற மியான்மர் அகதிகள் 9 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேர் புதுச்சேரியில் தங்கி, வானுார் அடுத்த மாத்துாரில் உள்ள தனியார் டிப்ளமோ கல்லுாரியில், படித்து வருவதாக புதுச்சேரி குடியுரிமை அலுவலக பி.ஆர்.ஓ., ஹரீஷ் நேற்று கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில், கல்லுாரியில் படித்து வந்த தாங்சிங் முவான்,19; டிமோ தாங்,19; கல்வின் தாங்,19; பாலிராம் தாங்,19; எலிஷ்,19; குவாதாங் லியான்,19; ஜோசப்சான் சோ,19; சாலமன்,19; மோ கியாவ் ஆங்,19; ஆகியோரை போலீசார் விசாரணை செய்ததில், விசா உள்ளிட்ட ஆவணங்களின்றி அகதிகளாக வந்து கல்லுாரியில் பயில்வது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us