காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
திண்டிவனம், விழுப்புரம், சொர்ணாவூர் துணை மின் நிலையங்கள், கோலியனுார், திருநகர் பீடர்களில் பராமரிப்பு பணி: திண்டிவனம், கிளியனுார், உப்புவேலுார், சாரம், எண்டியூர், தென்பசார், ஊரல்.
விழுப்புரம், வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், ஆனாங்கூர், நாராயணன் நகர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார்.
ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, பூவரசங்குப்பம், சொர்ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுக்கநத்தம், லட்சுமி குவாட்ரஸ்.
சாலையம்பாளையம், ஓட்டேரிப்பாளையம், வாணியம்பாளையம், சுந்தரிபாளையம், பஞ்சமாதேவி, வடவாம்பலம், வி.மடம், ப.வில்லியனுார், ஏ.கே., குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வி.அகரம், திருச்சிற்றம்பலம், மயிலம்ரோடு, பூத்துறை தொழிற்பேட்டை, திருநகர், எம்.கே., சாவடி, கலைவாணன் நகர், பட்டானுார், மொரட்டாண்டி, நாவற்குளம், ஆரோ அர்ச்சர்ட்.