sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு

/

திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு

திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு

திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு


ADDED : செப் 12, 2024 02:53 AM

Google News

ADDED : செப் 12, 2024 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மொளசூரில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு, பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மதியம் 12:45 மணிக்கு திடீர் ரெய்டு நடத்தினர். இரவு 8:30 மணி வரை நடந்த சோதனையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் புரோக்கர்கள், டிரைவர்களிடம் இருந்து, 1.20 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். இதற்கிடையே, பறிமுதல் செய்த பணத்தை திருப்பி தரக்கோரி டிரைவர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us