ADDED : ஆக 21, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் நகர காங்., சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, அவரது படத்திற்கு நகர காங்., தலைவர் விநாயகம் தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழியேற்கப்பட்டது.
உதயானந்தன், தட்சணாமூர்த்தி, ஜானி, வெங்கட், ஜெய் கணேஷ், புவனேஸ்வரன், பொன் ராஜா, சாமிநாதன், குமார், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

