sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆர்.டி.ஓ., - போலீசார் சோதனை; ஆட்டோக்கள் பறிமுதல்

/

ஆர்.டி.ஓ., - போலீசார் சோதனை; ஆட்டோக்கள் பறிமுதல்

ஆர்.டி.ஓ., - போலீசார் சோதனை; ஆட்டோக்கள் பறிமுதல்

ஆர்.டி.ஓ., - போலீசார் சோதனை; ஆட்டோக்கள் பறிமுதல்


ADDED : ஆக 02, 2024 11:33 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் விதிமீற இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ஆர்.டி.ஓ., - போலீஸ் குழு திடீர் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.

விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் நேற்று காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் திருச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாம்பழப்பட்டு சாலையிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது, எப்.சி.,யை புதுப்பிக்காமல் விதி மீறி இயங்கிய 4 ஆட்டோக்கள், ஒரு மினி சரக்கு லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தலா 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.

மேலும், அளவுக்கு அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 5 ஆட்டோக்களுக்கு தலா 1,000 ரூபாயும், உரிய ஆவணங்களின்றி இயங்கிய 3 ஆட்டோக்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தனர்.

இதே போல், நேற்று முன்தினம் விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தி, விதிமீறி அதிக பயணிகளை ஏற்றிய ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.






      Dinamalar
      Follow us