sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

/

செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சிவராத்திரி விழா


ADDED : பிப் 28, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அடுத்த செத்தவரை, மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரி விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் 2:00 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் சிறப்பு வேள்வியும், 6:00 மணிக்கு கைலாய வாயில் திறப்பும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சிவ வாத்தியங்கள் முழங்க, முதல் கால பூஜை நடந்தது.

தொடர்ந்து சிவஜோதி மோன சித்தரின் அருளுரையும், இரவு 11:00 மணி மற்றும் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 6:00 மணிக்கு கோபூஜையும் நடந்தது.

விழாவில் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும், புதுச்சேரி, சென்னை, கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us