sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு

/

சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு

சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு

சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 28, 2024 11:18 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வாணியர் தெருவை சேர்ந்த தங்கமணி மகன் கோகுல் வர்மா. 20: கக்கன் நகரை சேர்ந்த கணபதி மகன் புவின் குமார், 19; இவர்கள் பெயரில் தலா 8 சிம்கார்டுகளை வாங்கிஅந்த சிம் கார்டுகளின் மூலம் சித்தணி கிராமத்தைச் சேர்ந்த பூரணி ராஜ், 24; அன்பரசன், 22; சதீஷ், 21; கிருபா, 24; ஆகிய நான்கு பேர் தவறான மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us