/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பம் விளையாட்டில் மாணவர்கள் சாதனை
/
சிலம்பம் விளையாட்டில் மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 27, 2025 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலம்பம் விளையாட்டில் மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சிதம்பரத்தில் இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. அதில், முட்டத்தூர் நமது சிலம்பம் பயிற்சி குழுவைச் சேர்ந்த 14 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 25 பேர் முதலிடத்திலும், 15 பேர் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் சுரேந்தர், உதவி பயிற்சியாளர் பிரதிபா, பெற்றோர் பாராட்டினர்.