
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்றார்.
விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்த தேவராஜ், கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.,யாக இருந்த தினகரன் பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், விழுப்புரம் எஸ்.பி., அலுவலக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று பொறுப்பேற்றார்.

