தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 


ADDED : ஜூன் 01, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புதிய டி.எஸ்.பி.,யாக சரவணகுமார் பொறுப்பேற்றார்.

விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சரவணன் பணிமாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து, குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, கடலுார் மாவட்ட காவல் துறையில் பயிற்சி முடித்த சரவணகுமார், விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக  நியமனம் செய்யப்பட்டார். இவர், விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,அலுவலகத்தில், பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us