sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குழந்தைக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்

/

குழந்தைக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்

குழந்தைக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்

குழந்தைக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்


ADDED : மார் 28, 2024 11:04 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சி தலைவர் தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து வி.சி., கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் 2:00 மணிக்கு விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே திறந்த வேனில் பிரசாரம் செய்தார். பேச்சை முடித்தவுடன், திருமாவளவனிடம், பாலா - திவ்யா என்ற தம்பதி தங்களின் ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டவனர். இதையேற்று, திருமாவளவன், வேனிலிருந்தபடியே மைக்கில் குழந்தைக்கு வெற்றிவேந்தன் என்ற பெயரை சூட்டினார்.






      Dinamalar
      Follow us