ADDED : ஆக 17, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே இறந்து கிடந்த முதியவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே தாதாபுரம் மடுவு புறம்போக்கு இடத்திலிருந்த தண்ணீரில் சுமார் 75வயது மதிக்கத தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இவர் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.