/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்
/
திண்டிவனம் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்
ADDED : ஜூன் 14, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தமிழ்ச்செல்வி, விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பத்துார் நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார் திண்டிவனம் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.