காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
கெடார், திருப்பாச்சனுார், விக்கிரவாண்டி, மதுரப்பாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
காணை, குப்பம், கெடார், கொண்டியான்குப்பம், வீரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்துார், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம் சித்தாமூர், வாழப்பட்டு, கக்கனுார், காங்கியனுார், பெரும்பாக்கம், கருங்காலிப்பட்டு, மாம்பழப்பட்டு, வைலாமூர், கொத்தமங்கலம்.
காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லுார், பிள்ளையார்குப்பம், புருஷானுார், ராவண அகரம், திருப்பாச்சனுார், கொங்காரகொண்டான், சேர்ந்தனுார், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு.
விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்துார், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடக்குச்சிப்பாளையம்.
மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிப்பாளையம், செய்யாது விண்ணான், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்துார், நகர், முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முட்ராம்பட்டு, நெற்குணம், பிடாரிப்பட்டு.