/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா வைத்திருந்த உ.பி., வாலிபர் கைது
/
குட்கா வைத்திருந்த உ.பி., வாலிபர் கைது
ADDED : ஆக 06, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா வைத்திருந்த உ.பி., மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் நேற்று மதியம் ரயில் நிலைய பகுதி யில் ரோந்து சென்றனர்.
அப்போது, ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வெளி மாநில நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், உத்தரபிரதேச மாநிலம், அஷ்வாபகபூர் பகுதியைச் சேர்ந்த சோகன்லால் மகன் குலாப், 20; என்பதும், அவரது பையில், குட்கா பாக்கெட்டுகள் இருந்ததும் தெரியவந்து. உடன் அவரிடமிருந்து 20 பாக்கெட் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர் மீத வழக்குப் பதிந்து கைது செய்தனர்.