ADDED : ஆக 13, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில், காய், கனி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின் றனர்.
காய்கறி மார்க்கெட்டில் செயல்படாத கழிவறையை சீரமைக்க வேண்டும். மார்க் கெட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாக மார்க்கெட் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 13ம் தேதி கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.

