தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : ஜூலை 20, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே உடல்நிலை குறைவால் மனமுடைந்த தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி அடுத்த அன்னியூரைச் சேர்ந்தவர் அய்யப்பன், 45; கூலித் தொழிலாளி. இவர், சமீப காலமாக சிறுநீரக கோளாறால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இரூந்தார்.

இதனால், மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us