ADDED : ஜூன் 22, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் இஷ்வாஷா யோகா மையம் சார்பில், உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் ஹாஸ்பிடல் ரோடு எச்.டி.எப்.சி., வங்கி மாடியில் நடந்த நிகழ்ச்சிக்கு, யோகா ஆசிரியர் ஆதிநாராயணன் தலைமையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. விழுப்புரம் ஸ்ரீவள்ளி ஜூவல்லரி உரிமையாளர் பாண்டுரங்கன், சரஸ்வதி மஹால் உரிமையாளர் குமார், முன்னாள் கவுன்சிலர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஜி.டி., லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் சுசில்குமார் சிறப்புரையாற்றினார்.
பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.