ADDED : பிப் 28, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பொதுமக்களை ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் சுதாகர், 25; இவர், சிவன் கோவில் அருகில் நின்று கொண்டு சிவராத்திரி பூஜைக்கு சென்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் மேற்கு போலீசார், சுதாகரை கைது செய்தனர்.