/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி

ADDED : மே 18, 2025 09:21 PM

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று நுாறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.
பள்ளி மாணவி சுபவி 600க்கு 578 மதிப்பெண்ணும்,மாணவர்கள் லட்சுமி நாராயணன் 547 மதிப்பெண்,தரணிபாலன் 530 மதிப்பெண் பெற்றுசிறப்பிடங்களைப் பிடித்துள்ளனர்.
பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செல்வமணி, செயலாளர் பிரியா செல்வமணி, முதல்வர் சித்ராதேவி உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.
விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வில் தேர்ச்சி, மதிப்பெண் என தொடர் சாதனையை கடந்த 27 ஆண்டுகளாக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.