தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


UPDATED : ஜூலை 04, 2026 03:24 PM

ADDED : ஜூலை 04, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 03:24 PM ADDED : ஜூலை 04, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார், ஜூலை 3 காலை காணை அடுத்த தெளி கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தெளி ஏரிக்கரை அருகே கஞ்சா விற்ற தெளி, அந்தோணியார் தெருவைச் சேர்ந்த அருண்பிரான்சிஸ் மகன் ஆரோக்கியஅசோக், 19; விராட்டிகுப்பம் ஏ.பி.எஸ்., நகர் பாஸ்கர் மகன் அரவிந்த், 22; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us