sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

/

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது


ADDED : ஏப் 26, 2025 04:01 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், நேற்று மதியம் கீழ்பெரும்பாக்கம் கல்லுாரி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்தனர்.

விசாரணையில், அதே பகுதி வாய்க்கால்மேடு தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 41; காலேஜ்ரோடு சந்துரு மகள் சீதாலட்சுமி, 21; ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த ரவி, 50; என தெரிந்தது. அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடன், 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து பிரகாஷ், சீத்தாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us