sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

/

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு


ADDED : ஜூன் 22, 2024 03:42 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 03:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, தடுத்தாட்கொண்டூர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் யோகேஷ்(6) மற்றும் சப்தகிரி(11) என்ற சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us