sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

/

அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது


ADDED : செப் 24, 2025 06:28 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதிய பஸ் நிலையம் அருகே கொட்டப்பாக்கத்துவெளி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆறுமுகம், 21; தனது பைக்கை அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச் சென்றார்.

இதேபோன்று, கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சின்னபாலு மகன் அஜீத்குமார், 28; என்பவர் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகே அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்றார்.

இருவர் மீதும் போலீசார், வழக்குப் பதிந்து கைது செய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us