sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது

/

போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது


ADDED : டிச 10, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்; மயிலத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மலை அடிவார பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள், 1,250 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்து தெரியவந்தது.

விசாரணையில், மயிலம் காமராஜர் நகர் கணேசன் மகன் செல்வம், 24; காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கட்டளை தயாளமூர்த்தி மகன் மோகன்ராஜ், 24; என தெரியவந்தது. கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us