ADDED : நவ 19, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம் வருமாறு:
வளவனுாரில் 21, மரக்காணத்தில் 20, வளத்தி, வானுாரில் 15, திண்டிவனம், அவலுார்பேட்டை, கோலியனுாரில் 12, செஞ்சியில் 11, திருவெண்ணெய்நல்லுார், அரசூர், செம்மேடு, முண்டியம்பாக்கம் மற்றும் கெடாரில் தலா 4, நேமூர், சூரப்பட்டு, வல்லம், அனந்தபுரம் மற்றும் முகையூரில் தலா 3, மணம்பூண்டியில் 1 மி.மீ., மழை பதிவானது.
மாவட்டத்தில் மொத்தம் 164 மி.மீ., மழையும், சராசரியாக 7.83 ம.மீ., மழையும் பதிவானது.

